யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சோதிராணி செல்வமாணிக்கம் அவர்கள் 30-07-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற மாணிக்கம் – தங்கமுத்து தம்பதியினரின் மகளும், காலஞ்சென்ற செல்லையா – பூபதி தம்பதியினரின் மருமகளும்,காலஞ்சென்ற செல்வமாணிக்கம் அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற சுபச்செல்வி, சஞ்சயன் (நோர்வே), சஞ்சீவ் (இங்கிலாந்து), காயத்திரி (அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,கார்த்தியாயினி, யசோதை, பரணிதரன் ஆகியோரின் மாமியாரும்,காலஞ்சென்றவர்களான செல்வராணி, பஷ்பராணி, ராஜசிங்கம், சந்திரராணி ஆகியோரின் சகோதரியும்,காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரி, சரஸ்வதி மற்றும் ஞானமலர் ஆகியோரின் மச்சாளும்,காவியா, Max, அட்சயா, சாய்மதுரா, புருஷோத்தமன் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: August 3, 2025
- Time of Funeral: 03-08-2025, at 9:30 AM
- Location of Remains: Mahinda Funeral Parlor, Galkissa
- Funeral Location: Public Cemetery, Galkissa
