Popular

யாழ். ஆனைப்பந்தியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஸ்ரீ சூரியபகவதி குமரகுரு அவர்கள் 11-09-2025 வியாழக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் – செல்லம்மா தம்பதிகயினரின் கனிஷ்ட புதல்வியும்,காலஞ்சென்றவர்களான சந்திரசேகரன் – கண்மணி தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற குமரகுரு அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற காவஸ்கர் அவர்களின் அன்புத் தாயாரும்,காலஞ்சென்றவர்களான நடேசன், இராஜரத்தினம், சரோஜினி, சந்திரசேகரம், இந்திராணி ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: September 15, 2025
  • Time of Funeral: 15.09.2025 at 08:30 AM
  • Location of Remains: No. 288, Navalar Street, Jaffna
  • Funeral Location: Kelan Thota Assemble Of God Cemetery.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *