fbpx

யாழ். வண்ணார்பண்ணை கிழக்கு, சீனியர் லேன்,  கலட்டியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஸ்ரீகமலாதேவி கைலாசபதி அவர்கள் 15-01-2025 புதன்கிழமை இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபாபதி – பாக்கியலட்சுமி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு – சிவக்கொழுந்து தம்பதியினரின் அன்பு மருமகளும்,கைலாசபதி (பதியண்ணை, சண்முகா ஜூவல்லரி) அவர்களின் ஆருயிர் மனைவியும்,பாலமயூரன், பிரதீபா, கிரிஷாந்  ஆகியோரின் பாசமிகு தாயாரும்,குருதாரணி, கஜேந்திரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,லிகிதன், அதிதன் ஆகியோரின்  பாசமிகு பேர்த்தியும்,காலஞ்சென்ற ஸ்ரீலங்காதேவி, ஸ்ரீஇந்திராதேவி, ஸ்ரீசுசிலாதேவி, விவேகானந்தன், சகுந்தலாதேவி ஆகியோரின் அருமைச் சகோதரியும்,கலைமகள், காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம்,  பாலசுப்பிரமணியம், காலஞ்சென்ற நாமகள் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: January 19, 2025
  • Time of Funeral: 19-01-2025 at 9.00 am
  • Location of Remains: LEA-49/ 8, SENIOR LANE,
  • Funeral Location: Bukhadal Kombayan Sand Hindu Cemetery.

Leave a Review

Leave a message for your friend or loved one...