fbpx

யாழ். சாவகச்சேரி- கோவில் குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஶ்ரீமதி துரைரட்ணம் அவர்கள் 14-09-2024 சனிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற A.K துரைரத்தினம் (A.K.S-தொழிலதிபர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,ஸ்ரீலவன் (லண்டன்-U.K), ஸ்ரீரங்கன் (லண்டன்-U.K), துசித்தா (லண்டன்-UK), ஸ்ரீசுடரோன் (சூட்டா-Bridge Academy) ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத் தரப்படும்.இந்த அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

Leave a message for your friend or loved one...