Popular

யாழ். நாரந்தனை வடக்கைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஸ்ரீபதி பரமேஸ்வரி அவர்கள் 06-04-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று வவுனியாவில் இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை – செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான உரும்பிராயைச் சேர்ந்த பசுபதி – சுபத்திரையம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற ஸ்ரீபதி (Chartered Quantity Surveyor) அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான விநாயகமூர்த்தி, நடேசபிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,தேவசி (Quantity Surveyor) அவர்களின் அன்புத் தாயாரும்,சுகன்யா (விரிவுரையாளர் – வவுனியா பல்கலைக்கழகம்) அவர்களின் அன்பு மாமியாரும்,ஜய்தேவ், தேனுஜன் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,சித்தங்கேணியைச் சேர்ந்த சண்முகநாதன் – அருந்ததி தம்பதியினரின் சம்பந்தியும்,

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *