Popular

யாழ். நாச்சிமார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா – Scarborough  வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சுபத்திராதேவி மாயாதிரவியம் அவர்கள் 06-08-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை – சரஸ்வதி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா – சரஸ்வதி, நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற அன்னம்மா அவர்களின் பாசமிகு பெறாமகளும்,மாயாதிரவியம் அவர்களின் அன்பு மனைவியும்,பிறேமலதா, பிரதீபன், காந்தீபன், ஜெயதீபன், நிமலதீபன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,கிருஷ்ணராஜா, சசிகலா, சாருஜா, பிரியந்தி, தர்சிகா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,ஈஸ்வரன், தர்மராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,அருண்ஜா, சச்சின், ஷரினா, றித்திக், றியா, அஸ்னி, பிரம்மி, ஹான்சி, றீத்து, றிஷால், நிஷாந்த் ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,திருமங்களம், பானுமதி, வசந்திமாலா, அருந்ததி, பஞ்சலிங்கம், மனோகரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: August 10, 2025
  • Time of Funeral: August 9, 2025 from 11:00 AM - 3:00 PM and Sunday, August 10, 2025 from 7:30 AM - 8:30 AM
  • Time the Cortege Leaves: August 10, 2025 at 11:00am
  • Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada)
  • Funeral Location: Highland Hills Funeral Home & Cemetery (12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada)

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *