யாழ்ப்பாணம் “அகிலகம்” 28/1. யாழ் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் அகிலாண்டநாயகி அவர்கள் 16-11-2023 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை இராசம்மா தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்றவர்களான அமிர்தலிங்கம் அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,
தவலிங்கம் (நோர்வே), சிறீலிங்கம், தயாபரி (பெண்கள் அபிவிருத்தி இணைப்பாளர், மாவட்டச் செயலகம் – யாழ்ப்பாணம்), ஜனார்த்தன் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அருமைத் தாயாரும்,
விஜயகுமாரி (நோர்வே), கிரிதரன் (முகாமையாளர் MC LEOD Hospital – இணுவில்), ரவீனா (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
வரப்பிரகன், அகித்யா, சுபீட்ஷன், ரேஷ்னி (அவுஸ்திரேலியா), கவிநயா (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அருமைப் பேத்தியும்,
கணேசலிங்கம் (கனடா), கனகலிங்கம் (அவுஸ்திரேலியா), குமரலிங்கம் (இங்கிலாந்து), தனநாயகி (கனடா), கேசவலிங்கம் (கனடா), குணலிங்கம் (நோர்வே), சாந்தநாயகி (கனடா) ஆகியோரின் அருமைச் சகோதரியும்,
புஷ்பராணி, நாகரத்தினம், பாஸ்கரதேவி, சிவராமலிங்கம், சகு
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: November 20, 2023
- Time of Funeral: 20th November 2023 at 11:00am
- Location of Remains: 28/1, Yaffa Street, Jaffna
- Funeral Location: Kombayan Sand Hindu Cemetery.
Leave a message for your friend or loved one...