யாழ். அளவெட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும், பொன்னாவளை, களபூமி, காரைநகரை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சுப்பிரமணியம் அன்னலட்சுமி அவர்கள் 04-05-2025 ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், முருகேசு – அன்னபூரணம் தம்பதியினரின் மகளும், சண்முகம் – சுந்தரம்மா தம்பதியினரின் மருமகளும்,காலஞ்சென்ற சுப்பிரமணியம் அவர்களின் பிரியமான மனைவியும்,சோதிநாதன் (பால் சோதி), தவரஞ்சினி, சிவலிங்கம் (ஆட்டோ சிவா), இராஜேஸ்வரி (விவசாய போதனாசிரியர், கோப்பாய்) ஆகியோரின் தாயாரும், தவச்செல்வி, பரமேஸ்வரலிங்கம், சிந்துஜா, ஜெகதீஸ்வரன் ஆகியோரின் மாமியாரும் ஆவார்அன்னாரின் இறுதிக்கிரியைகள் 04-05-2025 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல 3.00 மணியளவில் ஊரெழு வீதி, கரந்தனில் நடைபெற்று, திருவுடல் காரைநகர் தில்லை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
Overview
- Funeral Status: Completed
