Popular

யாழ். சரவணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சுப்பிரமணியம் கமலாதேவி அவர்கள் 10-09-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா – அன்னப்பிள்ளை தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம்- முத்தாச்சி தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,கருணாநிதி (கனடா), ராஜேஸ்வரி (பிரான்ஸ்), காலஞ்சென்ற சுப்பிரமணியம் (இலங்கை), தர்மகுலசிங்கம் (ஜேர்மனி), வரதராஜா (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,தவயோகம் (இத்தாலி), சற்குணரா சா(கண்ணன்), கோசலை (உமா), விஜயராசா (பிரான்ஸ்), விஜிதா (பிரான்ஸ்) ஆகியோரின் தாயாரும்,இந்திரகுமார் (இத்தாலி), ராஜேஸ்வரி, துஜிகரன் (பிரான்ஸ்) ஆகியோரின் மாமியாரும்,காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம், அழகியநாதன், சிவபாக்கியம் மற்றும் வனஜா, தாரணிதேவி (ஜேர்மனி), தர்மலிங்கம் ஆகியோரின் மைத்துனியும்,

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *