Popular

பூநகரி – செட்டியகுறிச்சியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், தற்போது இல- 137, இராமலிங்கம் வீதி திருநெல்வேலியை வசிப்பிடமாகக் கொண்ட திருமதி. சுப்பிரமணியம் மகேஸ்வரி அவர்கள் 15-10-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற செல்லையா – சின்னத்தங்கம் தம்பதியினரின் அன்பு மகளும்,சரவணமுத்து – இலட்சுமி தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற சிவபாக்கியம், சபாரத்தினம், ஆறுமுகம், இராமலிங்கம், இரத்தினசிங்கம் ஆகியோரின் சகோதரியும்,காலஞ்சென்ற வள்ளியம்மை, அன்னப்பிள்ளை, தங்கம்மா ஆகியோரின் மைத்துனியும்,கணேசலிங்கம், நாகநாதமுதலி, கலாநிதி, குகநாதன், விஸ்வநாதன், சரோஜினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,கலாராணி, நிர்மலாதேவி, ஜெயசோதி, தயானி, உஷாந்தினி, ஸ்ரீ சோமாஸ்கந்தன் ஆகியோரின் மாமியாரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: October 16, 2025
  • Time of Funeral: 16th October -2025 at 11.00 am
  • Location of Remains: No. 137, Ramalingam Road, Tirunelveli,
  • Funeral Location: Thiruvudal Semmani Hindu Cemetery.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *