Popular

யாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், M.S. Lane, கோண்டாவில் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சுப்பிரமணியம் செல்வமணி 09-06-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை – சேதுப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி – சேது தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,தேவராசா, பாஸ்கரன், அருணாதேவி, பிரபாகரன் ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,சித்திராதேவி, சரோஜினி, காலஞ்சென்ற இராசலிங்கம், சுதர்சினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,செந்தூரா, ஜிவிந்தன், சர்மிளா, நதீஸ், ஜெனனி, தபேசன், நிரோஜன், கம்ஷாயினி, டிசான், பிரியா, அபிநயா, கிருபாகரன், வேனுயன், விதுஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,விஷ்மிதா, அகன்யா, நித்விக், சாய்விக், டியான், காலஞ்சென்ற அத்னிக் ஆகியோரின் பூட்டியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: June 13, 2025
  • Time of Funeral: 13-06-2025 at 11:00 AM
  • Location of Remains: M.S. Lane, Gondavil East,
  • Funeral Location: Aladi Hindu Cemetery, Thiruvudal Gonda.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *