Popular

யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் La Courneuve ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சுகந்தமலர் தனபாலச்சந்திரன் அவர்கள் 28-05-2025 புதன்கிழமை அன்று பிரான்சில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா(கிளாக்கர்) – சின்னம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான நடராசா – கனகம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,தனபாலச்சந்திரன் (1306 சந்திரன்) அவர்களின் அன்பு மனைவியும்,தமிழினி (கனடா), தயானந்தன் (பிரான்ஸ்), பகீரதன் (பிரான்ஸ்), சசிகரன் (கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,இந்திரநாதன், தர்ஷிகா, நீலுகா, உஷா ஆகியோரின் அன்பு மாமியாரும்,காலஞ்சென்றவர்களான யோகேஸ்வரி, இராமேஸ்வரன், கேதாரகௌரி மற்றும் தனபாலதேவி, சாரதாதேவி, காலஞ்சென்ற சந்திரவதனம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: June 4, 2025
  • Time of Funeral: June 4, 2025 (9:15 AM - 11:15 AM)
  • Time the Cortege Leaves: June 4, 2025 [12:15 PM - 1:15 PM]
  • Funeral Location: Crématorium des joncherolles (95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France)

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *