கொழும்பைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிமாகவும் கொண்ட திருமதி. சுகிர்தபூஷணி சிவகுமாரவேலு அவர்கள் 06-06-2024 வியாழக்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற இரத்தினத்துறை சிவசேகரம்-நந்தவதி தம்பதியினரின் அருமைப் புதல்வியும், காலஞ்சென்ற வைத்தியர் வேலும்மயிலும் சிவகுமாரவேலு அவர்களின் அன்பு மனைவியும்,நாகநந்தினி, குமரேசன் ஆகியோரின் ஆசைத் தாயாரும்,நாகேஸ்வரன், மயூரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,சின்மயி, கார்த்திகன் ஆகியோரின் பேரன்புமிக்க அம்மம்மாவும்,காலஞ்சென்ற இரத்தினபாலேந்திரன், அருணாதேவி (வசந்தா), காலஞ்சென்ற சிவகரன் ஆகியோரின் அருமைச் சகோதரியும்,சத்யதேவி, சரவணபவன் ஆகியோரின் மைத்துனியும்,பவதக்ஷினி, குமரன், ஷிவாந்தி ஆகியோரின் மூத்த மாமியும்,அபர்ணா, சாம்பவன் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: June 23, 2024
- Time of Funeral: 23-06-2024 from 10.00 am to 12.00 noon
- Time the Cortege Leaves: 23-06-2024 at 12:45am
- Funeral Location: Pugadal Golders Green (London) Cemetery.
Leave a message for your friend or loved one...