யாழ். தும்பளை பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், மெல்பேன் – அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சுகிர்தரட்ணம் மகாதேவன் அவர்கள் 31-01-2025 வௌ்ளிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம் மகாதேவன் அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற பொன்னம்மா சிற்றம்பலம் அவர்களின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்ற இளங்கோ, உபேந்திரன் (நோர்வே), ரோகிணி (அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,யசோ (நோர்வே), சுதன் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,Noel (Australia), Nathaniel (Australia), கிருஷ்ணா (நோர்வே), விஷ்ணு (நோர்வே) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,Rev. சிதம்பரப்பிள்ளை (இலங்கை), தேவகி (அவுஸ்திரேலியா), கேசவன் (பிரித்தானியா), Dr. ராகவன் (அவுஸ்திரேலியா), சுபேந்திரன் (அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற பிரபாகரன் ஆகியோரின் அன்பான அத்தையும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
