Popular

யாழ் . சாவகச்சேரியை பிறப்பிடமாகவும், வவுனியா, சிங்கப்பூரை  வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சுமதினி இராசையா அவர்கள் 12-07-2024 வெள்ளிக்கிழமை சிங்கப்பூரில் இறைவனடி எய்தினார்.அன்னார் காலஞ்சென்ற A. K . இராசையாவின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி. கந்தையா-வள்ளிநாயகி அவர்களின் பாசமிகு புதல்வியும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி. அம்பலம் கந்தையா-செல்லம்மா அவர்களின் மருமகளும், துஷ்யந்தன் (பாபு-கொழும்பு), துஷ்யந்தி (கோஷி-மெல்பேன்), சுதர்சன் (சுதா- வவுனியா), குமணரூபன் (சிங்கப்பூர்) ஆகியோரின் அன்புத் தாயாரும், ஜெயந்தி, அமரேந்திரா, றோசா, தானியா ஆகியோரின் மாமியாரும், பிரதீகா, டிலானிகா, நர்மதன், நவீன், திவ்யா, அபிநயா, தீபக், மக்லரன்ஸ், பெராரன்ஸ், ஆகியோரின் பாசமிகு பாட்டியுமாவார், காலஞ்சென்றவர்களான நந்தினி, ஸ்ரீகாந்தா, மற்றும் நளாயினி, சாந்தினி ஆகியோரின் சகோதரியும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: July 14, 2024

Leave a Review

Leave a message for your friend or loved one...