யாழ். சின்னாலடி, அல்வாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Benken St. Gallen ஐ வதிவிடமாகவும் கொண்ட திருமதி. சுமதி சிவகுமார் அவர்கள் 21-08-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம்-தயாமணி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரவியநாயகம்-பறுபதம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,சிவகுமார் அவர்களின் அன்பு மனைவியும்,தர்மிதா, துளசிகா, தேவவிதன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,ஜெயந்தி, கமலன், உமா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,மகேந்திரராஜா, யோசெப், சிவதர்சினி, சிவபாதசுந்தரம், சிவயோகநாதன், செல்வராணி, காலஞ்சென்றவர்களான செல்வதேவி, சிவஜெயக்குமார் மற்றும் செல்வகுமார், தவகுமார், திரவியநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,சந்திராதேவி, விமலா, சுதர்சினி, றோஜினி, கலைமகள், தயாளினி, சுவர்ணசீலன் ஆகியோரின் அன்புச் சகலியும்,அகல்யா, கதிர்ச்செல்வன், சிகாந்த், மிதுஷா, செருபன், செருமி, யதுலக்சன், டர்சிகா, சாகித்யா ஆகியோரின் பெரியம்மாவும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: August 26, 2024
- Time of Funeral: From 22nd August 2024 6:00pm to 7:00pm until 26th August 2024 6:00pm to 7:00pm
- Location of Remains: Home cemetery, Schulhaus Str, 8717 Benken, Switzerland
- Funeral Location: Home cemetery, Schulhaus Str, 8717 Benken, Switzerland
Leave a message for your friend or loved one...