யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், பண்டத்தரிப்பை வதிவிடமாகவும், பிரான்ஸ் Le Blanc-Mesnil ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சுந்தரலிங்கம் தவச்செல்வம் அவர்கள் 30-12-2022 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தியாகராசா சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான சின்னத்துரை சுபத்திரை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சுந்தரலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,டினேஸ் அவர்களின் அன்புத் தாயாரும்,
தவச்செல்வி அவர்களின் அன்புச் சகோதரியும்,நித்தியா அவர்களின் அன்பு மாமியாரும்,
ஜெயகாந்தன் அவர்களின் மைத்துனியும்,
பாலச்சந்திரன், கருணேஸ்வரி ஆகியோரின் சம்மந்தியும்,
பூயிதா, லிவியா, லிதீஸ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
வினோஜினி அவர்களின் பெரியம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Tuesday, 03 Jan 2023 3:00 PM – 4:00 PM
Thursday, 05 Jan 2023 3:00 PM – 4:00 PM
Saturday, 07 Jan 2023 3:00 PM – 4:00 PM
Sunday, 08 Jan 2023 3:00 PM – 4:00 PM
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Time of Funeral: 03 Jan 2023 to 10 Jan 2023 : 3:00 PM - 4:00 PM, 11 Jan 2023 9:00 AM - 11:00 PM
- Time the Cortege Leaves: 11 Jan 2023 12:30 PM
- Location of Remains: Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
- Funeral Location: Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
Leave a message for your friend or loved one...