யாழ். உரும்பிராய் கிழக்கு, அரச வீதியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சுந்தரம் சுபத்திராதேவி அவர்கள் 16-02-2025 ஞாயிற்றுக்கிழமைஅன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பித்துரை – சிவபாக்கியவதி தம்பதியினரின் சிரேஷ்ட புத்திரியும்,காலஞ்சென்றவர்களான நாகமுத்து – சிதம்பரம் தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,சுந்தரம் (இளைப்பாறிய பிராந்திய நிர்வாக உத்தியோகத்தர், தபால் திணைக்களம்) அவர்களின் அன்பு மனைவியும்,சுஜிதா (ஆசிரியை – யாழ். உரும்பிராய் இந்துக் கல்லூரி), சுஜன் (Double – S நிர்மாண ஒப்பந்தகாரர் – உரும்பிராய்) ஆகியோரின்  பாசமிகு தாயாரும்,ரமணிதரன் (ஆசிரியர் – யாழ்.கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரி), விஜயதர்சினி (அபிவிருத்தி உத்தியோகத்தர் – யாழ். ஊரெழு கணேசா வித்தியாசாலை) ஆகியோரின் அன்பு மாமியும்,ரதுக் ஷன், தக் ஷஜா, கென்சிகா, தசாரா, டாருகன் ஆகியோரின் அன்புப் பேர்த்தியும்,சுகுணதேவன் (கனடா), சுசீலாதேவி (கனடா), சுகுணராஜன் (கனடா), பாலாம்பிகை (கனடா), ஜெகதாம்பிகை (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: February 20, 2025
  • Time of Funeral: 20-02-2025 at 2.00 PM
  • Location of Remains: Urumpirai East, Royal Road, Jaffna,
  • Funeral Location: Ilangadu Hindu Cemetery.

Leave a Review

Leave a message for your friend or loved one...