சென் லூசியஸ் வீதி, கொட்டாஞ்சேனை, கொழும்பு-13 யை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திருமதி. சுசீலாதேவி ஜெகதீசன் அவர்கள் 02-02-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற ராசநாயகம் – ஜானகி தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற எஸ். ஜெகதீசன் அவர்களின் அன்பு மனைவியும்,மனோஜ்குமார், தினேஷ், கீர்த்திகா ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,மெண்டியின் அன்பு மாமியாரும்,ஜோ, ஜேம்ஸஸ், ஜெக், சஞ்ஜெய் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 04-04-2026 புதன்கிழமை அன்று காலை 9:00 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரை புஞ்சி பொரளை லங்கா மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
Overview
- Funeral Status: Completed
