Popular

மலேசியா Ipoh வைப் பிறப்பிடமாகவும், யாழ். கொக்குவில், இந்தியா – கோயம்பத்தூர் மற்றும் ஐக்கிய அமெரிக்கா – New Jersey ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சுசிலாதேவி இராஜசுந்தரம் அவர்கள் 09-09-2025 செவ்வாக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கார்த்திகேசு – சரஸ்வதி (கொக்குவில் கிழக்கு) தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற சின்னத்துரை – அருளம்மா (கலட்டி) தம்பதியினரின் அருமை மருமகளும்,காலஞ்சென்ற இராஐசுந்தரம் அவர்களின் பாசமிகு மனைவியும்,பத்மாதேவி, காலஞ்சென்றவர்களான சரோஜினிதேவி, ராஜேந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,அருள்ராஜ், காலஞ்சென்ற விமல்ராஜ் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,ஆர்த்தி, ஜெயந்தி ஆகியோரின் அன்பு மாமியாரும்,தக்ஷன், ஓவியா மற்றும் கவின் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: September 14, 2025
  • Time of Funeral: 13-09-2025 from 09.00 am to 10.00 pm, and the last rites will be performed on Sunday, 14-09-2025 at 10.00 am
  • Time the Cortege Leaves: 14-09-2025 at 12:00noon
  • Location of Remains: Jayaratna Funeral Parlor - Colombo 08
  • Funeral Location: Thiruvudal Borella Public Cemetery

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *