fbpx
Popular

யாழ். புலோலியைப் பிறப்பிடமாகவும், வெள்ளவத்தை கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சுவர்ணா மொணிக்கா ராஜேஸ்வரி செல்லையா அவர்கள் 17-11-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று நோர்வேயில் கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.அன்னார்,  காலஞ்சென்றவர்களான அன்டனி அருள் ஞானபிரகாசம்-மேரி மார்கரேட் தம்பதியினரின் அன்பு மகளும்,திரு.திருமதி செல்லையா தம்பதியினரின் அன்பு மருமகளும்,புலோலி கிராமகோட்டடி வல்லிபுரக் கோயில் வீதியைச் சேர்ந்த இராயப்பருடைய பேத்தியும்,காலஞ்சென்ற ஜோசப் நவரட்ணம் செல்லையா அவர்களின் அன்பு மனைவியும்,Fizgerald Marian Suresh Chelliah, Sudgarshini Ponnaiaha, Callistas Dharmendran Chelliah, காலஞ்சென்ற Thavendran Benildous Chelliah ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

Leave a message for your friend or loved one...