Popular

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தபேந்திரன் இராஜேஸ்வரி அவர்கள் 27-04-2022 புதன்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராசையா, பவளம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
காலஞ்சென்ற சுகிர்தகுணநாயகம் தபேந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,
உஷந்தினி, காலஞ்சென்ற ரமாலினி, சாமினி, வாசுகி, தவராஜன், யோகந்தி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான நவராஜா, ஜெயக்குமார் மற்றும் ஸ்ரீகுமார், சிவசக்தி, சற்குணநாதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற இரத்தினேஸ்வரி, புவனேஸ்வரி, காலஞ்சென்ற ஜெயச்சந்திரன், ஜெயபாலச்சந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தனுஷன், தமயந்தி, தாட்சாயினி, சதீசன், தர்சன், பிரியகாந், தீப்சன், சிந்துஜா, பிரசாந், கவிசாந், தனுஷா, சில்வியா, நிசாந்தி, சேயோன், பானுசா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
டனிசா, டிவ்யனா, பகிஷனா, மதுமிலா, கர்மிசா, துஷிந்தன், வலக்‌ஷன், நிவோஷன், தருக்‌ஷன், லக்‌ஷயா, சௌமியா, தருண்குமார், லேகாஸ்ஸ்ரீ, பிரதீசன், மதுமிதா, விஷாலினி, விஷ்ணு, பிரிஷா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-05-2022 ஞாயிற

Overview

Leave a Review

Leave a message for your friend or loved one...