யாழ். கரம்பொன்னைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தபோமணி கனகசபை அவர்கள் 06-12-2024 வெள்ளிக்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா-நாகம்மா தம்பதியினரின் அன்பு மகளும், அனலைதீவைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை-சுந்தரம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,கனகசபை அவர்களின் அன்பு மனைவியும்,ஷமிளா அவர்களின் அன்புத் தாயாரும்,காலஞ்சென்ற ஜெயமணி, இராமகிருஷ்ணன், செல்வமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,யோகம்மா, சண்முகானந்தம், சரஸ்வதி, காலஞ்சென்ற அன்னலட்சுமி, காலஞ்சென்ற பரம்சோதி, செல்வராணி, இராசரெத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,காலஞ்சென்ற தில்லையம்பலம், காலஞ்சென்ற தம்பிஐயா, சறோஜினிதேவி, சொர்ணலிங்கம், சுதந்திரதேவி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: December 15, 2024
- Time of Funeral: 15-12-2024 from 2.00 - 4.00 pm
- Location of Remains: Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK
Leave a message for your friend or loved one...