Popular

யாழ். வல்வெட்டித்துறை உடையாமணலைப் பிறப்பிடமாகவும், Markham – கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தையல்நாயகி பாஸ்கரானந்தவேல் அவர்கள் 06-10-2025 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற நடனசபாபதி – தங்கரத்தினம் தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற சந்திரசேகரம்பிள்ளை – தங்கமணி தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற பாஸ்கரானந்தவேல் அவர்களின் அன்புத் துணைவியும்,சகுந்தலா (சுதா), காலஞ்சென்ற விஜயச்சந்திரன் (ஜெயம்), சசிகலா (கலா) ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,ஶ்ரீதரன், யாழினி, முரளிதரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,ராகுலன், மயூரி, சுபகரீ, பிரதீபா, கோமிதா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,ஐயாத்துரை, காலஞ்சென்றவர்களான ஞானவேல், விநாயமூர்த்தி (குஞ்சு), தங்கலக்‌ஷ்மி (தங்கா) மற்றும் செல்லமுத்து (குட்டித்தங்கா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,நாகேஸ்வரி, மகேஸ்வரி, காலஞ்சென்ற மகாலட்சுமி, செல்வராசா, மயூரேசமூர்த்தி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: October 9, 2025
  • Time of Funeral: October 9, 2025 from 2:00 PM to 4:00 PM
  • Time the Cortege Leaves: October 9, 2025 at 5:30pm
  • Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada),
  • Funeral Location: North Toronto Crematorium 2 (Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada)

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *