யாழ். புங்குடுதீவு 1ஆம் வட்டாரம் வடக்கு பெருங்காட்டைப் பிறப்பிடமாகவும், 10ஆம் வட்டாரம் கண்ணகைபுரத்தை வாழ்விடமாகவும், பிரான்ஸ் – Montmagny ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தம்பிராஜா நிர்மலானந்தராணி அவர்கள் 08-08-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பரமு இராசையா – செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா – வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற தம்பிராஜா அவர்களின் அன்பு மனைவியும்,தேவசேனா (சுதா-பிரான்ஸ்), நதீஷன் (பிரான்ஸ்), சுபாஜினி (பிரான்ஸ்), தமிழினி (ராசாத்தி-கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,ஞானசம்பந்தர் (ஞானம் -பிரான்ஸ்), பத்மினி (பவானி -பிரான்ஸ்), இந்திரகுமாரன் (சுரேஷ் -பிரான்ஸ்), வித்தியானந்தன் (கனடா) ஆகியோரின் அன்பு மாமியும்,காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம், தெய்வேந்திரம், இராசமணி, அன்னலிங்கம், மகாலிங்கம், சபாரெத்தினம், கதிர்காமலிங்கம், மற்றும் கமலாம்பாள் (கனடா), இராஜேஸ்வரி (கிளி- கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: August 13, 2025
- Time of Funeral: 10-08-2025, and Tuesday, 12-08-2015 from 3:00 - 4:00 PM, 13-08-2025 from 9:00 - 11:15 AM,
- Time the Cortege Leaves: 13-08-2025 at 12:00noon
- Location of Remains: 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France.
- Funeral Location: 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France.
