யாழ். இல- 54 சம்பியன் லேன், கொக்குவில் கிழக்கைப் பிறபிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தனலட்சுமி இராசரத்தினம் அவர்கள் 22-02-2026 திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சூசைப் பிள்ளை – இராசலட்சுமி தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முத்தையா – சரஸ்வதி தம்பதியரின் அன்பு மருமளும்,காலஞ்சென்ற புலவர்முத்து இராசரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,ஜயபாலினி (ஆசிரியை – யாழ். முத்துத்தம்பி மகா வித்தியாலயம்), பிரணவன் (லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,சுரேந்திரன் (விரிவுரையாளர், யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி), யஸ்விகா (லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும், லக்ஷ்மிதா, சியோன், சிபோசன், ரௌத்திரன் ஆகியோரின் பாசமிகு செல்வப் பேத்தியும்,
Overview
- Funeral Status: Completed
