fbpx

யாழ். புங்குடுதீவு 2ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் பாரிஸ் – பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கனகரெட்ணம் தங்கலெட்சுமி அவர்கள் 16-01-2025 வியாழக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா –  அன்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான கந்தையா – நாகம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற கனகரட்னம் அவர்களின் அன்பு மனைவியும்,பங்கையற்செல்வி (ஜேர்மனி), கலைச்செல்வி (கலா-சுவிஸ்), பிரபாகரன் (நெதர்லாந்து), சடகோபன் (இந்திரன் – கனடா), சயந்தினி (பிரான்ஸ்), சந்திரபாபு (பாபு – கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,செல்வராசா, நிர்மலராஜா, கிருசாந்தி, ரோகினி, உஸானந்தன், சியாமளா ஆகியோரின் அன்பு மாமியாரும்,பிரணுகா-சுபாஸ்கரன், ரேணுகா-துவாரகன், நிஸாந், பிரசாந், தனிசா, கஸ்சினி, சஜின், பவின், சங்கீத், சஜித், அஸ்வின், அனுஜன்  ஆகியோரின் அன்புப் பேத்தியும்,நாகராஜா (கனடா), இராசலெட்சுமி (இங்கிலாந்து), அன்னலெட்சுமி (இலங்கை), சொர்ணலெட்சுமி (கனடா), சுந்தரலிங்கம் (கனடா), காலஞ்சென்ற தியாகலிங்கம், விஜயலெட்சுமி (கனடா), பரமேஸ்வரி (பவானி – கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

Leave a message for your friend or loved one...