யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும், கனடா – Pickering ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட திருமதி. தங்கமணி அம்பலம் அவர்கள் 20-07-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நாகேந்திரர் – இராமாசிப்பிள்ளை தம்பதியினரின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை – அன்னப்பிள்ளை தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை அம்பலம் (JP, முன்னாள் Chairman) அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான அமிர்தம், குமாரசாமி, இராசமணி மற்றும் மருதலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்ற சுதாகரன், ஜெயந்தி (இலங்கை), நேமிநாதன் (கண்ணன்- ஜேர்மனி), நந்தினி (கனடா), சிவானந்தன் (பாபு- லண்டன்), சத்யவாணி (சத்யா- கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: July 27, 2025
- Time of Funeral: July 26, 2025 from 5:00 PM - 9:00 PM and on Sunday, July 27, 2025 from 7:00 AM - 8:00 AM
- Time the Cortege Leaves: July 27, 2025 at 10:00 AM
- Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada),
- Funeral Location: North Toronto Crematorium 2 (Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada).
