Popular

யாழ். மீசாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தங்கம்மா கணபதிப்பிள்ளை அவர்கள் 20-06-2025 வெள்ளிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வீனாசித்தம்பி – பொன்னம்மா தம்பதியினரின் மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு – செல்லாட்சிப்பிள்ளை தம்பதியினரின் மருமகளும்,காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,புவனேஸ்வரி (வட்டக்கச்சி), நிர்மலநாதன் (திருகோணமலை) ஆகியோரின் பாசமிக்க சகோதரியும்,காலஞ்சென்றவர்களான ஆறுமுகம், அருந்ததி ஆகியோரின் மைத்துனியும்,சொர்ணபூபதி, காலஞ்சென்றவர்களான சொர்ணமலர், கமலாம்பிகை மற்றும் சொர்ணரஞ்சினி (ஜேர்மனி), மகாதேவன் (ஆதவன் ஸ்ரூடியோ – புத்தூர்ச்சந்தி), சிவகுருநாதன் (சுவிஸ்), சர்வாஜினி (அபிவிருத்தி உத்தியோகத்தர் – பிரதேச செயலகம். பச்சிலைப்பள்ளி இணைப்பு, தென்மராட்சி பிரதேச செயலகம்), இன்பராஜ் (ஜெகன் – வியாபாரம்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,காலஞ்சென்ற கெங்காதரம்பிள்ளை (கங்கா போட்டோ – கோண்டாவில்), வன்னியசிங்கம் (பரந்தன்), பரமநாதன் (ஜேர்மனி), விநாயகலிங்கம், அஜந்தா (சுவிஸ்), அமராபதி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: June 23, 2025
  • Time of Funeral: 23-06-2025 at 8:00 AM
  • Location of Remains: Meesala North, Jaffna,
  • Funeral Location: Thiruvudal Vembrirai Hindu Cemetery.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *