Popular

யாழ். அத்தியடியைப் பிறப்பிடமாகவும், கொடிகாமம், அத்தியடி, வவுனியா, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தங்கம்மா யோகநாதன் அவர்கள் 19-05-2025 திங்கட்கிழமை அன்று கனடாவில் இறையடி சேர்ந்தார்அன்னார், காலஞ்சென்றவர்களான வைரமுத்து – மீனாச்சிப்பிள்ளை தம்பதியினரின் மூத்த புதல்வியும், காலஞ்சென்றவர்களான வழக்கறிஞர் வீ.எஸ். கார்த்திகேசு – சிவஞானவதி தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற யோகநாதன் (ஈழநாடு பத்திரிகை ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,கா.யோ.கிரிதரன், தமிழினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,சுரேஷ், ஈஸ்வரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,இலக்கியா, இலக்கணா ஆகியோரின் அப்பம்மாவும்,ஹரிஷ், ஹரிணி ஆகியோரின் அம்மம்மாவும்,காலஞ்சென்ற கனகாம்பிகை அவர்களின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்ற ஈஸ்வரதாஸ், சரஸ்வதி, காலஞ்சென்ற முத்துவேல், மகேஸ்வரி ஆகியோரின் சம்பந்தியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: May 26, 2025
  • Time of Funeral: May 25, 2025 from 5:00 PM - 9:00 PM and Monday, May 26, 2025 from [8:00 AM - 9:30 AM
  • Time the Cortege Leaves: May 26, 2025 at 12:00noon
  • Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada),
  • Funeral Location: North Toronto Crematorium 2 (Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada).

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *