யாழ். உரும்பிராய் தெற்கைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய், அப்புத்தளை, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. விஸ்வரத்தினம் தங்கராணி அவர்கள் 24-09-2025 புதன்கிழமை அன்று கனடா Toronto வில் இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா (CTB) – தங்கம்மா தம்பதியினரின் மூத்த புதல்வியும், காலஞ்சென்றவர்களான செல்லையா – உத்தமிப்பிள்ளை (இருபாலை) தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற விஸ்வரத்தினம் (ஆசிரியர், அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,சுரேந்திரன் (கனடா), சுமதி (பிரித்தானியா), ரமேஷ் (பிரித்தானியா), பிரதீஷ் (சுவிஸ்), சுகதீஷ் (கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,சுஜாதா (கனடா), நவசீலன் (பிரித்தானியா), கெளரி (பிரித்தானியா), சசிலேகா (சுவிஸ்), சாந்தினி (கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,நிலக்ஷி (ஸ்கொட்லான்ட்), அரவிந்த் (கனடா), துர்கா, கோபினா, ராகேஷ், கிரியேஷ் (பிரித்தானியா), அனந்தியா, அர்ஜுன், அஸ்மிதா (சுவிஸ்), விமேஷ் (கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: October 5, 2025
- Time of Funeral: 04-10-2025 from 5:00 PM - 9:00 PM and on Sunday, 05-10-2025 from 8:00 AM - 9:30 AM
- Time the Cortege Leaves: 05-10-2025 at 11:00am
- Location of Remains: Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada),
- Funeral Location: Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada),
