Popular

யாழ். நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தங்கராசா பார்வதிப்பிள்ளை அவர்கள் 13-06-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம்-அன்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும்,கதிரித்தம்பி-இளையபிள்ளை தம்பதியினரின் மருமகளும்,காலஞ்சென்ற கதிரித்தம்பி தங்கராசா (ஓய்வு நிலை அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற தங்கம்மா, நல்லம்மா, காலஞ்சென்ற இரத்தினம், மயில்வாகனம், வள்ளிப்பிள்ளை ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,காலஞ்சென்றவர்களான செல்வஇரத்தினம், செல்வராசா, நடராசா, தங்கமலர் மற்றும் யோகமலர், காலஞ்சென்றவர்களான பூமலர், நேசராசா, மல்லிகாமலர் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *