fbpx
Popular

யாழ். கல்விங்காட்டைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி, மந்திகை, அரியாலை, நோர்வே Oslo, பிரித்தானியா Edgware ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கோபாலசிங்கம் தங்கரத்தினம் அவர்கள் 06-05-2022 வெள்ளிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான செல்லையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும்.
காலஞ்சென்றவர்களான தம்பையா வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தம்பையா கோபாலசிங்கம்(ஓய்வு பெற்ற ஆண்தாதி) அவர்களின் பாசமிகு மனைவியும்,
கெங்காதரன் (பிரான்ஸ்), கெங்காதேவி (ஜேர்மனி), கேசவதேவி (ஜேர்மனி), கேதீஸ்வரன் (ஜேர்மனி), கோடீஸ்வரன் (ஜேர்மனி), காலஞ்சென்ற கோணேஸ்வரன் (ரவி- பிரித்தானியா), கோகிலாதேவி (பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
லோகநாயகி(பிரான்ஸ்), தில்லைநாதன் (ஜேர்மனி), இரட்ணலிங்கம் (ஜேர்மனி), சாந்திமதி (ஜேர்மனி), சசிகலா (ஜேர்மனி), நந்தகோபன் (பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான நாகரத்தினம் (இலங்கை), நடராசா (இலங்கை) மற்றும் தங்கராசா (இலங்கை), கனகாம்பிகை (இலங்கை), தவமணி (இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சிவராசா, மீனாட்

Overview

Leave a Review

Leave a message for your friend or loved one...