fbpx

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடா வோன் பகுதியினை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தங்கச்சியம்மா கந்தையா அவர்கள் 15-08-2024 வியாழக்கிழமை அன்று பிற்பகல் 3.00 மணியளவில் ரொறோன்ரோவில் இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை- செல்லமுத்து தம்பதியினரின் அன்பு மகளும் , காலஞ்சென்ற குருநாதி தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற கந்தையா அவர்களின் அன்பு மனைவியும்,சரோஜினிதேவி, காலஞ்சென்றவர்களான கந்தசாமி, கந்தையா, செல்வரெட்ணம், சிவப்பிரகாசம், சின்னம்மா, ரங்கநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரியும், கமலவேணி (கனடா), தங்கநாதன் (கனடா), கமலேந்திராணி (ஜேர்மனி), கமலாதேவி (கனடா), ரவீந்திரநாதன் (ஜேர்மனி), கமலநாதன் (ஜேர்மனி), கலைவாணி (கனடா ), கலாநிதி (ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,சிவப்பிரகாசம், மகாலக்சுமி, கிருசுணமூர்த்தி, கலாநிதி, கிரியா, சிவரெட்ணம், லோகேசுவரன், காலஞ்சென்ற செல்லத்துரை ஆகியோரின் அன்பு மாமியாரும்,கோபிநாத், பிரசாத், சந்திரகாந், ஜெகநாத், கிருபநாத், ரகுநாத், பவன்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: August 20, 2024
  • Time of Funeral: 24-08-2024 from 5.00-9.00pm
  • Time the Cortege Leaves: 25-08-2024 at 10.00am and at 11.00am
  • Location of Remains: Chapel Ridge Funeral Home (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1)
  • Funeral Location: Highlands Hill Crematorium ( 12492 Woodbine Ave)

Leave a Review

Leave a message for your friend or loved one...