யாழ். காரைநகர் பயிரிக்கூடலை பிறப்பிடமாகவும், சிதம்பராமுர்த்தி கேணியடியை வசிப்பிடமாகவும் கொண்ட தர்மையா நாகேஸ்வரி அவர்கள் 04-04-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற தர்மையாவின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற தில்லைநாதன் அவர்களின் அன்புச் சகோதரியும்,மனோறஞ்சிதம் (றஞ்சி-கொலன்ட்), ரவிச்சந்திரன் (ரவி-கனடா), காலஞ்சென்ற தேவறஞ்சன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,சிவானந்தன், வசந்தமலர் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,பிரியா, பிரகாஸ், றாகவி, கபிஷன், பிரதீஷன் ஆகியோரின் பேத்தியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: April 7, 2024
  • Funeral Location: Sambalodai Hindumayan, Karainagar.

Leave a Review

Leave a message for your friend or loved one...