யாழ். அங்களப்பாய், இணுவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தருமலிங்கம் செல்வரத்தினம் அவர்கள் 05-02-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற பொன்னையா – அன்னம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற தருமலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற சரஸ்வதி, இந்துமதி, மகேந்திரம் ஆகியோரின் சகோதரியும்,பாலச்சந்திரன், திருச்செல்வம், முத்துராசா, செல்வராணி, தர்மராணி, பாஸ்கரன், மகாராணி ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,யோகராணி, விஜயலட்சுமி, கௌரி, சிவலோகநாதன், வரதராஜா, பகவத்கீதா, சிவகுமார் ஆகியோரின் மாமியாரும்,மயூரி, மாதுரி, கஜமுகன், நிரோசன், டினோஜா, மிதுலா, மதுரா, கௌசிகன், சயந்தன், மகாசேனன், காயத்ரி, வித்யா, தனகோபி, தனுஜன், தனுசிகன் ஆகியோரின் பேத்தியும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: February 6, 2026
- Time of Funeral: 06-02-2026 at 12.00 noon
- Location of Remains: Inuvil East.
- Funeral Location: Thiruvudal Karaikal Hindu Cemetery.
