யாழ். காரைநகர் வேம்படியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தர்மலிங்கம் திலகவதி அவர்கள் 12-12-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், திரு. திருமதி. பொன்னம்பலம் தம்பதியினரின் மகளும்,காலஞ்சென்ற தர்மலிங்கம் (சிரேஷ்ட வரிமதிப்பீட்டாளர்) அவர்களின் மனைவியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 15-12-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 7:30 மணியளவில் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் நடைபெற்று, காலை 9:30 மணியளவில் பொரளை பொது மயானத்தில் புகழுடல் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: December 15, 2024
- Time of Funeral: 15-12-2024 at 7:30 am
- Time the Cortege Leaves: 15-12-2024 at 9:30 am
- Location of Remains: Jayaratne Funeral Parlor
- Funeral Location: Public Cemetery, Borella
Leave a message for your friend or loved one...