யாழ். நவிண்டிலைப் பிறப்பிடமாகவும், கனடா – Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தவமலர் கந்தசாமி அவர்கள் 17-01-2026 சனிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், சின்னத்துரை – சரஸ்வதி தம்பதியினரின் அன்பு மகளும்,கந்தசாமி அப்புதுரை அவர்களின் அன்பு மனைவியும்,ஞானேந்திரன், தவஞானம், சிவஞானம், காலஞ்சென்ற தவநேசன், தவராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,ரூபன், காலஞ்சென்ற ரவிசங்கர், சிந்துஜா, பிரதீபா, நிரூபன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,வளர்மதி, சமிளா, சரவணபவன், சிறீஸ்கந்தராஜா, நிருஜா சர்வேஸ்வரா ஆகியோரின் அன்பு மாமியாரும்,மாறன், பைரன், நிலா, அபிராம், திவிகா, அபிஷேக், ரபீசன் ,மயன், ஆர்த்தி, சுருதி, ஒலிவியா, ஆலன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: January 22, 2026
- Time of Funeral: 22-01-2026 from 1:00pm - 3:00pm
- Time the Cortege Leaves: 22-01-2026 at 4:00pm
- Location of Remains: Ajax Crematorium & Visitation Center (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada)
- Funeral Location: Ajax Crematorium & Visitation Center (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada)
