fbpx
  • නොවැම්බර් 22, 2024 10:10 පෙ.ව.
  • Canada, Overseas

யாழ். தொண்டைமானாறு அக்கரையைப் பிறப்பிடமாகவும், டொராண்டோவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தவமணி இராசையா அவர்கள் 16-11-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று ஹமில்டனில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், ஞானி-பூரணம் தம்பதியினரின் அன்பு மகளும், கட்டையர்-வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு  மருமகளும்,இராசையா (மகாலிங்கம்) அவர்களின் பாசமிகு மனைவியும்,காலஞ்சென்றவர்களான விவேகி, தெய்வி (மாம்பழம்), ஆதிபரம், குணம், தவராசாமற்றும் மாணிக்கம், ரவீந்திரன், நேசராசா,சிவராஜா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,காலஞ்சென்றவர்களான மாணிக்கம்,  பூசிங்கம், மற்றும் மீனா, புவனேஸ்வரி, யோகமலர், வில்வராணி, பத்மா, குணேஸ்வரி, சசிகலா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,சர்வேந்திரன், கவிதா, மதன், தவனேசன் (கடாபி), குமார் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,விக்கி (விக்னேஸ்வரன்), வசந்தி, வஸ்தலா, சங்கீதா, நிலக்ஷனா ஆகியோரின் அன்பு மாமியாரும்,ஜெசிகா, சூசன், தனேஷ், கீர்த்தன், மதுமிதன், சதுஷிகா, க்ரிஷ், தருண்,தன்னிநா, தக்ஷிகன் ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: November 24, 2024
  • Time of Funeral: 24-11-2024 from 1:00 PM to 5:00 PM
  • Location of Remains: Ajax Crematorium & Visitation Center (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada),
  • Funeral Location: Ajax Crematorium & Visitation Center (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada),

Leave a Review

Leave a message for your friend or loved one...