Popular

 யாழ் கருகம்பானை தெல்லிப்பளையை  பிறப்பிடமாகவும் கோப்பாய் மத்தியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி தவமணிதேவி தர்மலிங்கம் அவர்கள் நேற்று 09-04-2023ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலமானார்,
அன்னர் காலஞ்சென்றவர்களான சிவகுரு இளையபிள்ளை ஆகியோரின் அன்பு மகளும்,
 
காலஞ்சென்றவர்களான சீனித்தம்பி பார்வதிப்பிள்ளை ஆகியோரின் அன்பு மருமகளும்,
 
காலஞ்சென்ற தர்மலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
 
காலஞ்சென்ற சத்தியசீலன் (முகாமையாளர், வலி கிழக்கு  பலநோக்கு கூட்டுறவுச் சங்கம்) அவர்களின் அன்பு தாயாரும்,
 
தயாளினி அவர்களின் அன்பு மாமியாரும்,
 
பிரஷாந்-கைலாயின் (இலண்டன்), நிவேதிகா (ஆசிரியை-மணடைதீவு றோ.க.வித்தியாலயம்), ரவிஷங்கர் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
 
காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம், முருகையா, பரமசிவம், விசாகமூர்த்தி, இராசமணி மற்றும் தியாகராஜா, சிவஞானம் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்,
 
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று 10-04-2-23ம் திகதி திங்கட்கிழமை பிற்பகல் 12.30 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக கோப்பாய் கந்தன்காடு இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்ல

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

Leave a message for your friend or loved one...