யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தவராணி பரமானந்தன் அவர்கள் 20-09-2025 சனிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் – இராசம்மா தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வியும்,பரமானந்தம் (Director-Sigiri Wearing Mils) அவர்களின் அன்பு மனைவியும்,வைஷ்ணவி, சாம்பவி (Associate Tech Lead-DMS Software Technology: Srilankan Airlines), Dr.செளமியன் (Medical Officer-Chavakachcheri Hospital) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,Dr.மணிகரன் (Consultant Interventional Radiologist-Colombo National Hospital) அவர்களின் பாசமிகு மாமியாரும்,சகஸ்ரா, சாத்வி ஆகியோரின் அன்பு பேத்தியும்,உஷாதேவி, வேதநாயகன், கேதீஸ்வரன், மனோகரி, திவாகரி, தயாநிதி, கலாமதி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 21-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று நண்பகல் 12:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் பிற்பகல் 02:00 மணியளவில் கல்கிசை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
Overview
- Funeral Status: Completed
