fbpx
Popular

யாழ் ஆவரங்கால் கிழக்கு வங்கியடியை பிறப்பிடமாகவும்  வாழ்விடமாகவும் கொண்ட காலஞ்சென்ற திருமதி தயாகரன் பிருந்தா அவர்கள் இன்று 09/06/24 ஞாயிறு. இறைபாதம் அடைந்தார்.அன்னார் பொன்னம்பலம் சரோஜினிதேவி தம்பதியரின் பாசமிகு மூத்த மகளும்,திரு திருமதி பஞ்சலிங்கம்  அருள்மலர்ராணி தம்பதியரின் அன்பு மருமகளும், தயாகரனின் அன்பு மனைவியும், விகாஷ், லுகேஷ் ஆகியோரின் பாசமிகு தாயாரும், சசிரூபன்( ஆசிரியர்), பிரியதர்சினி ( லண்டன்), மோகன் ( பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும், கந்தசாமி, நாகேஷ்வரா ஆகியோரின் அன்புப் பெறாமகளும், லோகேஷ்வரியின் அன்பு  மருமகளும் ஆவார்.  இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

Leave a message for your friend or loved one...