மட்டக்களப்பை பிறப்பிடமாகவும், கொழும்பு – வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தயாபரன் கமலநாயகி அவர்கள் 16‐05-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நடராசா – சங்குபதி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இரத்தினம் (ஓய்வுபெற்ற ஆசிரியர்) – மரகதவல்லி தம்பதியினரின் அன்பு மருமகளும்,தயாபரன் (ஓய்வுபெற்ற ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான செபமாலைமேரி, பிலவேந்திரன் மற்றும் விஜயதேவி, நாகலெட்சுமி, சுமதி, வாணி, சீலன், விஜிதா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,ராசா, கண்மணி, ராமர், ராயூ, ராஜன், றொகான், யோகேஸ்வரி, குயின்ரஸ், இரத்தினேஸ்வரன் ரஞ்சினி, இரத்தினேஸ்வரி, ராஜினி, ரஜனி ஆகியோரின் மைத்துனியும்,திவ்யாவின் சிறியதாயும்,கேதன், மித்ரா ஆகியோரின் பேத்தியும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: May 18, 2025
- Time of Funeral: 16th May 2025 from 5:00 PM onwards.
- Time the Cortege Leaves: 18th May 2025 AT 09:00AM
- Location of Remains: Jayaratna Funeral Parlor, Borella
- Funeral Location: Borella General Cemetery.
