யாழ். வெள்ளாம் போக்கட்டி கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தெய்வானைப்பள்ளை சிவகடாட்சம் அவர்கள் 10-12-2024 செவ்வாய்கிழமை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து-சேதுப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி-சின்னாச்சிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம், வேலுப்பிள்ளை ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,சிவகடாட்சம் (ஓய்வு நிலை தபால் அலுவலகர் – தணக்காய் வவுனிக்குளம்) அவர்களின் பாசமிகு மனைவியும்,சிவலோகநாயகி (பரிசாரகர் – பிரதேச வைத்தியசாலை கொடிகாமம்), சிவசுமதி, சிவரூபன் (ரூபன் எலக்ரிக்கல் – கொடிகாமம்), சிறீகரன் (அவுஸ்ரேலியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,இராசசுகுமார் (பாபு), கிருபாகரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,காலஞ்சென்ற சிவபாக்கியம், இராசலட்சுமி, மகேஸ்வரி மற்றும் நேசம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: December 11, 2024
- Time of Funeral: 11-10-2024 at 12:00 noon
- Location of Remains: Kodikamata.
- Funeral Location: Pukhadal Katchai Eriyalpity Hindu Cemetery.
Leave a message for your friend or loved one...