யாழ். கோப்பாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், கைதடி, கலாவேவா இலங்கை, வெலிங்டன் நியூசிலாந்து, சிட்னி(துங்காவி) அவுஸ்திரேலியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தெய்வேந்திரராணி வேலாயுதர் அவர்கள் 07-03-2023 செவ்வாய்க்கிழமை அன்று சிட்னியில் சிவபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுந்தரம்(வாத்தியார்) செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
சரவணமுத்து, ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வேலாயுதர் சரவணமுத்து (தொழில்நுட்ப உத்தியோகத்தர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,
பவானி (ஜேர்மனி), காலஞ்சென்ற சாந்தினி, யசோதினி (சிட்னி), சிவகுமார் (சிட்னி), நந்தினி (சுவிஸ்), பாமினி (சிட்னி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பாலசுப்ரமணியம், தர்மகுலசிங்கம், யோகராஜா (விக்டர்), ஜெயதேவி, இந்திரன், நந்தன் ஆகியோரின் அன்பு மாமியும்,
கிரிசாந்தி, பாத்தீபன், கீர்த்திகன், ஏஞ்சலா, அஸ்வினி, ஆருனி, சேந்தன், சுவேதா, ஆரூரன், அஜந்தன், நிஷங்கா மற்றும் முகுந்தன், ஸ்டெவி, அருன், மெதுலா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
நவீனா, ஜஸ்வின், யோசான், ஜொகான் ஆகியோரின் பாசமிகு பூட்டியும்,
காலஞ்சென்ற சற்குணபூபதி, மோகனலீலா, சௌந்
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Time of Funeral: 15 Mar 2023 6:00 PM - 8:00 PM
- Time the Cortege Leaves: 16 Mar 2023 1:00 PM - 3:00 PM
- Location of Remains: 86 Targo road, Girraween, NSW 2145, Australia.
- Funeral Location: Pinegrove Memorial Park & Crematorium Kington St, Minchinbury NSW 2770, Australia
Leave a message for your friend or loved one...