யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், 10ம் வாய்க்கால் உருத்திரபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தேவராசா இராசம்மா அவர்கள் 13-09-2024 வௌ்ளிக்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம்-காமாட்சி தம்பதியினரின் அன்பு மகளும், காரைநகர், உருத்திரபுரத்தைச் சேர்ந்த காலஞ்செனற்வர்களான வேலுப்பிள்ளை-நாகம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற தேவராசா அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு, செல்லத்துரை, ஞானாம்பாள், சதாசிவம், கனகம்மா மற்றும் பரமலிங்கம், பாலசிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.அன்னாரின் இறுத்திக்கிரியைகள் நல்லூர் கோவில் வீதியில் அமைந்துள்ள சகோதரரின் இல்லத்தில் 15-09-2024 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.30 மணயிளவில் நடைபெற்று, செம்மணி இந்து மயானத்தில் புகழுடல் தகனம் செய்யப்படும்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: September 15, 2024
- Time of Funeral: 15-09-2024 at 10.30 am
- Location of Remains: 371, Temple Road, Nallur.
- Funeral Location: Semmani Hindu Cemetery.
Leave a message for your friend or loved one...