மலேசியாவினைப் பிறப்பிடமாகவும், யாழ். சுழிபுரம் கிழக்கினை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தேவராசா செல்வராணி அவர்கள் 10-05-2025 சனிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னரார், காலஞ்சென்ற நாகலிங்கம் – தனலட்சுமி தம்பதியினரின் கனிஷ்ட புத்திரியும், காலஞ்சென்ற முருகேசு – செல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,தேவராசா (முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,பிருந்தா (சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் – பிரதேச செயலகம், காரைநகர்), பிரியங்கா (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு அன்னையும்,சீ.இந்திரகுமார் (சிறைச்சாலை அத்தியட்சகர் – யாழ்ப்பாணம்), பூ. தணிகைக்குமாரன் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியும்,நடராசா (மலேசியா), காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, செல்வசிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,ஆகாஷ், அபூர்வன், தாரிக்கா, தஸ்வின், தாமிரன் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: May 13, 2025
- Time of Funeral: 13-05-2025 at 9:00 AM
- Location of Remains: Suzhipuram East, Jaffna
- Funeral Location: Thiruvadi Nilayam Hindu Cemetery.
