யாழ். எழுவாவோடையைப் பிறப்பிடமாகவும், மல்லாகம் உதயதாரகை, கோணப்புலம் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திலகமணி தவமணிநாயகம் அவர்கள் 18-11-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம், செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற நாகலிங்கம், அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நாகலிங்கம் தவமணிநாயகம்(ஓய்வுபெற்ற மின்முகாரி சீமெந்துக்கூட்டுத்தாபனம்- காங்கேசன்துறை) அவர்களின் அன்பு மனைவியும்,
கருணாகரன்(நோர்வே), தயானந்தன்(மின் இணைப்பாளர்), ரவீந்திரன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற முரளிகிருஸ்ணா, யமுனா(யாழ். மாநகரசபை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கனகமணி(சிங்கப்பூர்), தயாளமணி(ஐக்கிய அமெரிக்கா), காலஞ்சென்ற தனபாலசிங்கம், கமலமணி, சபாரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சாரதாவல்லி(நோர்வே), ரோகினி(அதிபர்- அளவெட்டி சதானந்தா வித்தியாலயம்), கேதீஸ்வரி(பிரான்ஸ்), சண்முகராஜா(ஓய்வுபெற்ற களஞ்சிய பொறுப்பாளர் இ.போ.ச காரைநகர்) ஆகியயோரின் மாமியாரும்,
கோபிசாந், மோகவி, ரவிசாந், சங்கவி, யாதவி, சாம்பவி, சம்புஜன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கியை 22-1
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Time of Funeral: 22-11-2022 at 09:00 AM
- Location of Remains: sunrise, Konapulam Road, Mallakam.
- Funeral Location: cremation at Katupitti Hindu Cemetery.
Leave a message for your friend or loved one...