யாழ். சங்கரத்தையைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு கிராண், Harrow, பிரித்தானியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தில்லைநாதன் சிவபாக்கியம் அவர்கள் 21-12-2023 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா – செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் – இரத்தினம் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற தில்லைநாதன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
சலா (லண்டன்), முருகானந்தன் (லண்டன்), சுமதி (கொழும்பு), சர்வானந்தன் (லண்டன்) சரவணபவன் (லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஜெயராஜா (லண்டன்), கலைவாணி (லண்டன்), சுந்தரேஸ்வரன் (கொழும்பு), சந்திரா (லண்டன்), சுதர்சினி (லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான தங்கத்துரை (சங்கரத்தை), தவமணி (சங்கரத்தை), துரைசிங்கம் (சங்கரத்தை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கதிரவேலுப்பிள்ளை அவர்களின் அன்பு அண்ணியும்,
புஸ்பராணி அவர்களின் அன்புச் சகலியும்,
வனஜா, காயத்திரி, பிரதாப், துஷ்யந்தன், ஆரணி, பிரணவன், துர்க்கா, சங்கவி, தனீஷன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: December 31, 2023
- Time of Funeral: 31 Dec 2023 (8:00 AM - 10:00 AM)
- Time the Cortege Leaves: 31 Dec 2023 (10:00 AM)
- Location of Remains: Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK
- Funeral Location: Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK
Leave a message for your friend or loved one...