Popular

யாழ். மாதகல் மத்தியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தில்லையம்பலம் மகேஸ்வரி அவர்கள் இன்று 31-12-2025 புதன்கிழமை இறைபதம் அடைந்தார்.அன்னார், அம்பலவாணர் சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகளும்கார்த்திகேசு நாகமணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற தில்லையம்பலம் அவர்களின் பாணமிகு  மனைவியும், காலஞ்சென்ற தவமலர், அரியமலர், காலஞ்சென்ற கனகலிங்கம், சண்முகநாதன் (கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,காலஞ்சென்ற பரமேஸ்வரன்( ஜேர்மனி), நேசனா, தனேஸ்வரி, பிரதீபன், லூகிசன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,ஷர்மிளா, கங்கைஅமரன், பொன்னம்பலம், நிதர்சா, குகதர்சிகா, ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,ஆகிஷ், யாகிஷ், ஆதர்ஷ், மதுஷாயினி, கயுரதன், துசீபன் ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: January 1, 2026
  • Time of Funeral: 1st January 2026 at 09:00am
  • Location of Remains: Jaffna.Matakal Madhya
  • Funeral Location: Matakal Bodhi Hindu Cemetery

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *